Browse Words

பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிர்வாகம் மற்றும் கட்டாள்கை குறித்த வகையங்கள். பகுதி அ பொதுவியல் பகுதி ஆ பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிர்வாகம் மற்றும் கட்டாள்கை, பகுதி இ பட்டியல் வரையிடங்கள் பகுதி ஈ இணைப்புப் பட்டியலின் திருத்தம்

  • அரசியலமைப்பின் ஐந்தாம் அட்டவணையில் என்ன உள்ளது?